மனித உடலில் இதயம் மகத்தான பங்காற்றுகிறது. 24 மணி நேரமும் இடைவிடாது செயல்படும் இதயத்திற்கான நாள் இன்று. இரக்கம் இல்லாதவனை, இதயம் இல்லாதவன் என்கிறோம். அன்புக்குரியவர்களின் பாசத்தை, பசுமையான நினைவுகளை இதயத்தில் நிலை நிறுத்தி வைக்கிறோம். காதல் எனும் மகத்தான விஷயத்தை நாம் இதயத்தை கொண்டு தான் வளர்கிறோம். அப்படிப்பட்ட இதயத்திற்கென்று ஒரு தினம் கொண்டாடுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அனைவருக்கும் உலக இதய தின நல்வாழ்த்துக்கள்.


Thanigai Estates & Constructions Pvt Ltd