கிறிஸ்தவர்களின் புனித தினமாக புனித வெள்ளி தினம் கடைபிடிக்க படுகிறது. உலக மக்களின் பாவங்களை மன்னிக்க கோரி இயேசு கிறிஸ்து சிலுவை சுமந்து உயிர் மரித்த நாள் இன்று. இன்றிலிருந்து மூன்றாம் நாளான ஞாயிற்று கிழமை அவர் உயிர்தெழுந்ததாக வரலாறு. இந்த நாளில் அவரவர் செய்த பாவங்களை இயேசுவிடம் கூறி மன்னிப்பு கேட்பதும், பிறரது பாவங்களை மன்னிப்பதும் வழக்கம். இந்த புனிதமான நாளில் இயேசு பெருமகானின் காலில் உங்கள் பாவங்களை இறக்கி வையுங்கள். அவர் மன்னித்து அருளுவார்..

Thanigai Estates & Constructions Pvt Ltd