அன்பார்ந்த மார்க்கெட்டர்களே,
நமது தணிகை நிறுவனம் 33 ஆண்டுகளாக வடசென்னையில் NO:1 நிறுவனமாய் திகழ்ந்து மக்களுக்கு தரமான CMDA & DTCP வீட்டுமனை சொத்துக்களை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறே 34-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் தணிகையின் குடும்பத்தில் ஒருவராகிய நீங்கள் உங்கள் மார்க்கெட்டர் படையை திரட்டி மாபெரும் ஆயுத பூஜை விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
அசோக் குமார்.B
MARKETING DIRECTOR

0 Comments