அன்பார்ந்த மார்க்கெட்டர்களே,

                        நமது தணிகை நிறுவனம் 33 ஆண்டுகளாக வடசென்னையில்  NO:1 நிறுவனமாய் திகழ்ந்து மக்களுக்கு தரமான CMDA & DTCP வீட்டுமனை சொத்துக்களை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறே 34-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும்  தணிகையின் குடும்பத்தில் ஒருவராகிய  நீங்கள் குறையாத வேகத்துடன் இருந்தால் வெற்றி நிச்சயம் பெறுவீர்கள் மற்றும் நமது  மாபெரும் ஆயுத பூஜை விழாவை தவறாமல் கலந்து கொண்டு  சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு,

வெற்றிச்செல்வன்.K

DEPUTY MANAGING DIRECTOR