Header Ads Widget

Showing posts with the label Motivate YourselfShow all
எதிர்கால வெற்றி தருணத்திற்காக இன்றைய ஒவ்வொரு நொடியையும் பயன்படுத்துங்கள்.
என் முயற்சிகள் பலமுறை கைவிட்டதுண்டு- ஆனால், ஒரு முறை கூட நான் முயற்சியை கைவிடவில்லை
விழுந்து விடுவேன் என்று பயத்துடன் ஓடாமல் விழுந்தாலும் எழுந்து விடுவேன் என்ற நம்பிக்கையுடன் ஓடுங்கள் வாழ்க்கையில் தடுமாற்றம் இருக்காது.
உன்னக்கான பாதையை நீயே தேர்ந்தெடு காலம் வரை அதில் பயணிக்க போவது நீதான்
நம்மால் நேற்றை சரி செய்ய முடியாது ஆனால் நாளையை உருவாக்க முடியும்.
முயற்சிகள் ஒருபோதும் பலனற்றது இல்லை சிலருக்கு நினைத்த பலன் பலருக்கு நினைத்த பலன்.
வெற்றியாளன் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டிருப்பார்கள்.
 நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக்கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்க்கும்.
உன் எதிர்காலம், உன் இன்றைய செயலை பொறுத்து
தான் மட்டும் முன்னேறினால் முயற்சியாளன்... தன்னை சுற்றி இருபவர்களையும் முன்னேற்றினால் வெற்றியாளன்...