2023 ம் ஆண்டில் அபரா ஏகாதசியானது மே 15 ம் தேதி வருகிறது.
வைகாசி மாதத்தின் முதல் நாளே இந்த புண்ணியமான ஏகாதசி வருகிறது. மே 15 ம் தேதி அதிகாலை 02.46 மணிக்கு ஏகாதசி துவங்குகிறது.
மே 16 ம் தேதி நள்ளிரவு 01.03 வரை ஏகாதசி திதி உள்ளது. அதற்கு பிறகு துவாதசி திதி துவங்குகிறது. பாரணை செய்யும் நேரமாக மே 16 ம் தேதி காலை 06.41 மணி முதல் 08.13 வரை சொல்லப்பட்டுள்ளது.
Thanigai Estates & Constructions Pvt Ltd
#festivals #celebration #india
0 Comments