1995 ஆம் ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில், உலக புத்தக தினம் கொண்டாடப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த வருடத்தில் இருந்து, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் தேதி, உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் கொண்டாடப்பபடுகிறது.


கத்தி முனையை விட பேனா முனை சக்தி வாய்ந்தது,

துப்பாக்கி தோட்டாவை விட வீரியமானது புத்தகம். 


இத்தகைய சிறப்பு வாய்ந்த புத்தகத்தையும் அதன் பதிப்புரிமையும் கொண்டாடும் வகையில் ஏற்படுத்தப்பட்டது தான் உலக புத்தக தினம்.


அனைவருக்கும் இனிய உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள்.


Thanigai Estates & Constructions Pvt Ltd.