மலேரியாவை ஒழிக்க நம்மால் முடிந்த அளவுக்கு உதவி செய்வோம். நமது சுற்றுப்புறத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வோம்.


மிகவும் பொதுவான தொற்றுநோய்களில் மலேரியாவும் ஒன்றாகும். அனாபிளஸ் என்ற கொசு நம்மை கடிப்பதன் மூலம் ப்ளாஸ்மோடியா என்ற கிருமி நம்முடைய இரத்தில் சேர்வதால் மலேரியா நோய் ஏற்படுகிறது. அதன் பிறகு காய்ச்சல், தலை லேசாக சுற்றுதல், வாந்தி, சுவாசித்தலில் ஏற்படும் சிரமம், கடுங்குளிர் போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த நோயின் தீவிரத்தால் மரணம் கூட ஏற்படலாம். இந்த கிருமிகள் குறிப்பா இரத்தத்தின் சிவப்பு அணுக்களைத் தாக்குகின்றன. இதன் அறிகுறிகள் சில நாட்களில் நம் உடலில் ஏற்படும் மாற்றத்தால் உணரமுடியும்.


Thanigai Estates & Constructions Pvt Ltd.