திருவள்ளூரில் DTCP & RERA அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது.
தொழில்துறை மற்றும் வணிகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நகரமான திருவள்ளூரில் DTCP & RERA அங்கீகரிக்கப்பட்ட வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்து 5 நிமிட பயணத்தில் மற்றும் திருவள்ளூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 10 நிமிட பயணத்தில் ஈக்காடு எனும் பகுதியில் இயற்கை வளங்கள் மற்றும் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வங்கி என அனைத்து அடிப்படை வசதிகளுடன் 1200 கோடி செலவில் வரவிருக்கும் மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் பார்க் (Mahindra Logistics Park) அருகில் 1 சதுரடி ரூபாய் 750/- என 600 சதுரடி ருபாய் 4,50,000 - க்கு வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளது. ஒரு சிறிய நகரம் இப்போது திருவள்ளூர் மாவட்டம் என வேகமாக வளர்ந்து வருவதால் உங்கள் திருவள்ளூரில் எங்கள் தணிகை வீட்டுமனைகளை உடனே பதிவு செய்யுங்கள்.

Thanigai Estates & Constructions Pvt Ltd

#propertyforsale #investmentland