நம் மனையில் இருந்து பேருந்து வசதி மற்றும் ஷேர் ஆட்டோ வசதி,தனிப்பட்ட பங்களா மற்றும் குடியிருப்புகள் அருகாமையிலே உள்ளன. நம் மனைப்பிரிவிலிருந்து சூப்பர் மார்க்கெட், மருத்துவமனைகள், மருத்துவக் கடைகள் மற்றும் ஹார்டுவேர் கடைகள் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் உள்ளன. பல தொழில்துறை நிறுவனங்களை உள்ளடக்கிய GST&OMR இரண்டிற்கும் நடுவில் நம் மனைப்பிரிவு அமைந்துள்ளது. மேலும் கோவில், சர்ச் & மசூதிகளுக்கு மிக அருகில் உள்ள நம் மனைப்பிரிவில் கட்டுமான பணிக்கு சதுர அடி ரூ.3482/- மட்டுமே. இப்பொழுதே வீடு கட்டி குடியேற அனைத்து வசதிகளுடன் கூடிய நம் மனைப்பிரிவை உடனே பதிவு செய்து கொள்ளுங்கள்.
Thanigai Estates & Constructions Pvt Ltd
#propertyinvestor #landforsell

0 Comments