அன்பார்ந்த மார்க்கெட்டர்களே,
                        நமது தணிகை நிறுவனம் 33 ஆண்டுகளாக வடசென்னையில்  NO:1 நிறுவனமாய் திகழ்ந்து மக்களுக்கு தரமான CMDA & DTCP வீட்டுமனை சொத்துக்களை வழங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். அவ்வாறே 34-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இத்தருணத்தில் தணிகை குடும்பத்தில் ஒருவராகிய உங்களை பெருமைப்படுத்தும் விதத்தில்  மாபெரும் ஆயுத பூஜை விழா வரும் நவம்பர் 13-ஆம் தேதி ஞாயிற்று கிழமை மதியம் 1 மணியளவில் அயனாவரம் Dr.அம்பேத்கர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Dr.அம்பேத்கர் அரங்கத்தின் கூகிள் லொகேஷன்: 

இப்படிக்கு நிர்வாகம்...