அனைவருக்கும் தணிகையின் தீபாவளி நல்வாழ்த்துக்கள், தணிகையின் 34 வது வருட தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீபாவளி சிறப்பு மீட்டிங் வரும் 22/10/2022 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் பெரம்பூர் கீழஈரால் கம்மவார்  மஹாலில்  நடைபெற உள்ளது.அனைவரும் இதில் கலந்து கொண்டு நமது தணிகையில் புதியதாக அறிமுகப்படுத்த இருக்கும் குலுக்கல் முறை வீட்டுமனை திட்டத்தை பற்றியும் மற்றும் அதன் சிறப்பம்சங்களை பற்றியும் தெரிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

                                                                           



இப்படிக்கு நிர்வாகம்,
Thanigai Estates & Constructions Pvt Ltd